Published : 18 Jan 2014 11:45 AM
Last Updated : 18 Jan 2014 11:45 AM

டி20 உலகக் கோப்பை: கம்பீர், பதான்களுக்கு இடமில்லை

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கௌதம் கம்பீர், யூசுப் பதான், இர்ஃபான் பதான், முரளி விஜய் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சாம்சன், கேதார் ஜாதவ், மன்தீப் உள்ளிட்ட புதுமுகங்களுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளது.

அணி விவரம்: ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அஜிங்க்ய ரஹானே, அம்பட்டி ராயுடு, எம்.எஸ்.தோனி, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது சமி, இஷாந்த் சர்மா, வினய் குமார், ஸ்டூவர்ட் பின்னி, மோஹித் சர்மா, கேதார் ஜாதவ், யுவராஜ் சிங், அமித் மிஸ்ரா, ரஜத் பாட்டியா, சஞ்ஜூ சாம்சன், ஈஸ்வர் பாண்டே, உமேஷ் யாதவ், உன்முக்த் சந்த், மன்தீப் சிங், ஹர்பஜன் சிங், வருண் ஆரோன், சபேஸ் நதீம், பார்தீவ் படேல், கரண் சர்மா.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x