Published : 10 Jul 2019 08:32 AM
Last Updated : 10 Jul 2019 08:32 AM
10-07-2019 புதன்கிழமை
விகாரி 25 ஆனி
சிறப்பு: திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்.
திதி: அஷ்டமி காலை 7.39 வரை. பிறகு நவமி மறுநாள் பின்னிரவு 4.09 மணி வரை. அதன் பிறகு தசமி.
நட்சத்திரம்: சித்திரை இரவு 8.30 மணி வரை. பிறகு சுவாதி.
நாமயோகம்: சிவம் பிற்பகல் 2.31 வரை. அதன் பிறகு சித்தம்.
நாமகரணம்: பவம் காலை 7.39 மணி வரை. பிறகு பாலவம் மாலை 5.04 மணி வரை. பிறகு கௌலவம்.
நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம். சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.
பரிகாரம்: பால்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.49.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.
ராகு காலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: வளர்பிறை.
அதிர்ஷ்ட எண்: 1, 2, 8
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.
பொதுப்பலன்: மருந்து தயாரிக்க, ஆலயங்களில் உழவாரப் பணி மேற்கொள்ள, பயிர்களுக்கு எருவிட, உடற்பயிற்சி மற்றும் அழகு சாதனங்கள் வாங்க நன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT