Published : 30 Jun 2019 08:55 AM
Last Updated : 30 Jun 2019 08:55 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

30-06-2019 ஞாயிற்றுக்கிழமை

விகாரி 15 ஆனி

சிறப்பு: பிரதோஷம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு. திதி: திரயோதசி மறுநாள் பின்னிரவு 4.11 வரை. பிறகு சதுர்த்தசி.  

நட்சத்திரம்: கார்த்திகை காலை 9.14 வரை. பிறகு ரோகிணி. 

நாமயோகம்:  சூலம் இரவு 7.43 மணி வரை. பிறகு கண்டம்.

நாமகரணம்: கரசை மாலை 4.32 மணி வரை. பிறகு வணிசை. 

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00,  இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம். 9.14 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.46.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.38.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்:  மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்:  தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 9

சந்திராஷ்டமம்: அனுஷம்.

பொதுப்பலன்: காலை 11 மணிக்கு மேல் புத்தகம் வெளியிட, தானியங்களை களஞ்சியத்தில் சேமிக்க, குழந்தையை தத்தெடுக்க நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x