Published : 26 Jun 2019 08:51 AM
Last Updated : 26 Jun 2019 08:51 AM
26-06-2019 புதன்கிழமை
விகாரி 11 ஆனி
சிறப்பு: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பவனி, சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் உற்சவ முடிவு.
திதி: நவமி மறுநாள் பின்னிரவு 3.52 மணி வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: ரேவதி இன்று முழுவதும்.
நாமயோகம்: சோபனம் இரவு 10.54 மணி வரை. பிறகு அதிகண்டம்.
நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 3.12 மணி வரை. பிறகு கரசை.
நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.
யோகம்: மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.
பரிகாரம்: பால்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.45.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.38.
ராகு காலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00 குளிகை: காலை 10.30-12.00
நாள்: தேய்பிறை. அதிர்ஷ்ட எண்: 5,8.
சந்திராஷ்டமம்: அஸ்தம். பொதுப்பலன்: வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க, சொத்து விவகாரங்கள் பேசி முடிக்க நன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT