Published : 08 Aug 2017 11:22 am

Updated : 08 Aug 2017 11:22 am

 

Published : 08 Aug 2017 11:22 AM
Last Updated : 08 Aug 2017 11:22 AM

  பொறியியல் முதல்கட்ட கலந்தாய்வு 11-ம் தேதி நிறைவு

11

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை 17-ம் தேதி தொடங்கியது. பொது கலந்தாய்வு 23-ம் தேதி தொடங்கியது. தினமும் காலை 7 மணிக்குத் தொடங்கும் கலந்தாய்வு இரவு 7 மணியையும் தாண்டி நடைபெறுகிறது. மாணவர்கள் 9 அமர்வுகளாக கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகின்றனர். இதுவரை மொத்தம் 70,741 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட கலந்தாய்வு வரும் 11-ம் தேதியுடன் முடிகிறது.


அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை



பொறியியல் மாணவர் சேர்க்கை சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author