Published : 08 Aug 2015 11:01 AM
Last Updated : 08 Aug 2015 11:01 AM

தீவிரவாதம் வளர்க்கும் அமெரிக்கா

மாயா பஜாரில், குட்டிப் பையனும் குண்டு ஆளும் என்கிற கட்டுரை படித்தேன். இன்றைய அமெரிக்காவின் உண்மை முகம், 70 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் மீது அணுகுண்டு வீசியபோதே வெளிவந்துவிட்டது. உலக வல்லரசு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமெரிக்கா செய்த காரியத்தை இன்று யாராவது செய்ய முடியுமா? இன்று யாருக்குமே தேவையில்லாதவை அணு ஆயுதங்கள் என்பதை யார், யாருக்குச் சொல்ல முடியும்? பஞ்சமில்லா உலகத்தை உருவாக்க விரும்பாத அமெரிக்கா, ஆயுதங்களை உருவாக்கி தீவிரவாதத்தை வளர்க்கின்றது.

- ஜீவன்.பி.கே. கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x