Published : 23 Jul 2015 10:45 AM
Last Updated : 23 Jul 2015 10:45 AM

பயணமும் பணமும்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவருவது வருத்தம் தருகிறது. ரூ.14,600 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்ட திட்டம், மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இல்லை. அன்றாடம் பயணம் செய்பவர்கள் ரூ.40 செலவு செய்ய முடியுமா என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

- எல். சுந்தரம், மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x