Published : 09 Mar 2015 12:01 PM
Last Updated : 09 Mar 2015 12:01 PM

சிறந்த உதாரணம்

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய இந்துக்களின் பாதுகாப்புக்காக மனிதச் சங்கிலி நடத்திய பாகிஸ்தானின் ‘தேசிய மாணவர் கூட்ட’மைப்பைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்களின் செயல் பாராட்டக்கூடியது மட்டுமல்ல, வரவேற்க வேண்டியதும்கூட. மதத்தைவிட மனிதம் சிறந்தது என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேண்டுமா?

- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x