Published : 29 Dec 2022 08:33 AM
Last Updated : 29 Dec 2022 08:33 AM

ப்ரீமியம்
பல்கலைக்கழகங்கள்: சர்வதேசத் தரமும் சமூக நீதியும்

க.திருவாசகம்

சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் தரவாிசையில் ஹார்வர்டு பல்கலைக்கழகம், மாஸசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கழகம், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்ளிட்டவையே கடந்த பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து முதல் 10 இடங்களைப் பிடித்துவருகின்றன.

இந்தியாவைச் சேர்ந்த ஐஐடி, ஜேஎன்யு, ஜாமியா மில்லியா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகியவை உலகத் தரவரிசையில் இடம்பெற்றுள்ளன. பெங்களூருவின் இந்திய அறிவியல் நிறுவனம், முதல் 300 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. எனினும், இந்தியாவின் 1,100 பல்கலைக்கழகங்களில் ஒன்றுகூட முதல் 100 இடங்களுக்குள் வரவில்லை. இந்தச் சூழலில், பிரதமர் தொடங்கி கல்வி அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் பல்கலைக்கழகங்களின் தரம், செயல்பாடுகள் பற்றி வெவ்வேறு விதங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x