Published : 01 Sep 2023 06:25 AM
Last Updated : 01 Sep 2023 06:25 AM

ப்ரீமியம்
எரிவாயு சிலிண்டரைப் போல் எரிபொருள் விலையும் குறையட்டும்!

அனைத்துப் பயனர்களுக்கும் வீட்டு உபயோகச் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ.200ஐக் குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது பணவீக்கத்தின் விளைவால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்களுக்கு ஆறுதல் அளிக்கும்.

வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் வழங்கும் நடைமுறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. வளர்ச்சியை முன்னிலைப்படுத்திய பாஜகவின் ஆட்சிக் காலத்தில், நேரடி மானியத்தைக் குறைக்கும் நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x