Published : 14 Sep 2019 09:38 am

Updated : 14 Sep 2019 09:38 am

 

Published : 14 Sep 2019 09:38 AM
Last Updated : 14 Sep 2019 09:38 AM

பிற மொழி நூலகம்- இந்தியப் பெண் விஞ்ஞானிகள்: ஒரு தொகுப்பு

translated-books

லீலாவதீஸ் டாட்டர்ஸ்:
தி வுமன் சயின்டிஸ்ட்ஸ் ஆஃப் இந்தியா
தொகுப்பு: ரோஹிணி காட்போலே, ராம் ராமசாமி
இண்டியன் அகாடமி ஆஃப் சயின்சஸ் வெளியீடு
விலை: ரூ.300

நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு அடியுரம் இட்ட கல்வி பரவலாகத் துளிர்விட்டபோதிலும் பெண்கள் கல்வி பெறுவதற்குப் பெரும் போராட்டங்களை நிகழ்த்த வேண்டியிருந்தது. கல்வி கற்றுப் பல்வேறு அறிவியல் துறைகளில் தனி முத்திரை பதித்த 98 பெண்களைப் பற்றிய தனித் தொகுப்பே இந்நூல். மானுடவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல் என அறிவியலின் பல்வேறு துறைகளிலும் இவர்கள் கால்பதித்தனர். பெண் என்பதால் எதிர்கொண்ட இன்னல்களைக் கடந்து, சாதனை மகளிராய்த் தங்கள் துறைகளில் அவர்கள் முத்திரை பதித்த வரலாற்றை எடுத்துக்கூறுகிறது. இன்று சந்திரயான் சாதனையில் முக்கியப் பொறுப்பில் பெண்கள் இருப்பதைக் காணும்போது, முதல் தலைமுறையைச் சேர்ந்த இந்தப் பெண் விஞ்ஞானிகளின் போராட்டங்கள் வீண்போகவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.


- வீ.பா.கணேசன்




பிற மொழி நூலகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x