Published : 15 Dec 2018 09:13 AM
Last Updated : 15 Dec 2018 09:13 AM
ஒரு நூலகரின் டைரி குறிப்புகள்
சி.சரவணன்
பாரதி பதிப்பகம்
கடத்தூர் அஞ்சல், தருமபுரி-635303.
விலை: ரூ.80
86681 92839
தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்தில் நூலகராகப் பணிபுரிந்துவரும் சி.சரவணன், தனது நூலக அனுபவங்களைத் தொகுத்திருக்கிறார்.
கம்பரச ஆராய்ச்சி
கு.பாலசுந்தர முதலியார்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
தி.நகர், சென்னை-17.
விலை: ரூ.150
044-24331510
அண்ணாதுரையின் ‘கம்பரசம்’ நூலுக்கு எழுதப்பட்ட இந்த நூலின் முதல் பதிப்பு 1949-ல் வெளியானது. இப்போது செண்பகா பதிப்பகம் இந்த நூலைக் கொண்டுவந்திருக்கிறது.
பிராண நிறக் கனவு
அண்டனூர் சுரா
பன்முக மேடை
வெளியீடு தேனி
விலை: ரூ.120
9585657108
சிறுகதை, நாவல், நாடகம் என பல்வேறு வகைமைகளில் செயல்பட்டுவரும் அரசுப்பள்ளி ஆசிரியரான அண்டனூர் சுராவின் புதிய சிறுகதைத் தொகுப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT