Last Updated : 06 Oct, 2016 10:35 AM

 

Published : 06 Oct 2016 10:35 AM
Last Updated : 06 Oct 2016 10:35 AM

கேஜ்ரிவால் மீது மை வீசிய 2 பேர் கைது

ராஜஸ்தானில் தொண்டரின் வீட்டு துக்க விசாரிப்புக்கு சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது பிகானேர் மாவட்டத்தின் டிரான்ஸ்போர்ட் நகரில் சிலர் மை வீசி தாக்குதல் நடத்தினர்.

கேஜ்ரிவால் மீது மை வீசிய, ஏபிவிபி (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) அமைப்பைச் சேர்ந்த தினேஷ் ஓஜா மற்றும் விக்ரம் சிங் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x