Published : 07 Aug 2021 10:18 AM
Last Updated : 07 Aug 2021 10:18 AM

தினசரி கரோனா பாதிப்பு:  38,628 பேருக்கு தொற்று

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 38,628 ஆக உள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,12,153 ஆக உள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,18,95,385

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 38,628

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 40,017

கரோனா உயிரிழப்புகள்: 4,27,371

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 617

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,12,153

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 50,10,09,609

கடந்த 24 மணிநேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர்: 49,55,138

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x