Published : 24 Jun 2021 09:51 am

Updated : 24 Jun 2021 09:51 am

 

Published : 24 Jun 2021 09:51 AM
Last Updated : 24 Jun 2021 09:51 AM

தினசரி கரோனா தொற்று 54,069: சிகிச்சையில் உள்ளோர் 6,27,057

india-reports-54-069-new-covid19-cases-68-885-recoveries-and-1-321-deaths

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 54,069 ஆக உள்ளநிலையில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 6,27,057 ஆக சரிந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:


இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,00,82,778

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 54,069

இதுவரை குணமடைந்தோர்: 2,90,63,740

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 68,885

கரோனா உயிரிழப்புகள்: 3,91,981

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,321

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 6,27,057

கரோனா தடு்ப்பூசி செலுத்தப்பட்டோர்: 30,16,26,028

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தவறவிடாதீர்!

தினசரி கரோனாசிகிச்சைகரோனா நிலவரம்மத்திய சுகாதார அமைச்சகம்India reports#COVID19

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x