Published : 27 Apr 2020 10:36 AM
Last Updated : 27 Apr 2020 10:36 AM

கரோனா பாதிப்பு; உயிரிழப்பு: மாநிலங்கள் வாரியாக முழுமையான தகவல்

கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27,892 ஆக அதிகரித்துள்ளது. 872 பேர் பலியாகி உள்ளனர். 20,835 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,815 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

மாநிலங்கள் வாரியாக பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் விவரம் வருமாறு:

மாநிலங்கள்

கரோனா தொற்று

உயிரிழப்பு

மகாராஷ்டிரா

8,068

342

குஜராத்

3,301

151

டெல்லி

2,918

54

ராஜஸ்தான்

2,185

33

மத்திய பிரதேசம்

2,096

103

தமிழகம்

1,885

24

உத்தர பிரதேசம்

1,868

29

ஆந்திரா

1,097

31

தெலங்கானா

1,002

26

மேற்கு வங்கம்

649

20

காஷ்மீர்

523

06

கர்நாடகா

503

19

கேரளா

458

04

பஞ்சாப்

313

18

ஹரியாணா

289

03

பிஹார்

274

02

ஒடிசா

103

01

ஜார்க்கண்ட்

82

03

உத்தரகாண்ட்

50

0

ஹிமாச்சல பிரதேசம்

40

01

சத்தீஸ்கர்

37

0

அசாம்

36

1

அந்தமான்

33

0

சண்டிகர்

30

0

லடாக்

20

0

மேகாலயா

12

1

புதுச்சேரி

9

0

கோவா

7

0

திரிபுரா

2

0

மணிப்பூர்

2

0

அருணாச்சல பிரதேசம்

1

0

மிசோரம்

1

0

மொத்தம்

27,892

872

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x