Last Updated : 21 May, 2015 08:46 PM

 

Published : 21 May 2015 08:46 PM
Last Updated : 21 May 2015 08:46 PM

விதர்பாவில் வெப்ப அலை: 47.5 டிகிரி கொளுத்திய வெயில்

2-வது நாளாக தொடர்ச்சியாக நாக்பூரில் 47 டிகிரி வெயில் கொளுத்தியது.

விதர்பா பகுதியில் வெப்ப அலை வீசியது. வார்தா மாவட்டத்தில் 47.5 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது.

அகோலாவில் 44.9 டிகிரி, அமராவதியில் 45 டிகிரி, பிரம்மபுரியில் 45.7 டிகிரி, சந்திரபூரில் 46.2 டிகிரி, மற்றும் யவட்மாலில் 45 டிகிரி வெயிலும் இன்று கொளுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x