Last Updated : 18 Jan, 2017 04:36 PM

 

Published : 18 Jan 2017 04:36 PM
Last Updated : 18 Jan 2017 04:36 PM

மிசோரம், டெல்லியில் லேசான நிலநடுக்கம்

மிசோரம், டெல்லியில் இன்று (புதன்கிழமை) லேசான நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லி மற்றும் மிசோரத்தில் காலை 7.15 மணியளவில் உணரப்பட்டதாகவும், நிலநடுக்கத்தின் அதிர்வுகள் 12 நொடிகள் நீடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில், டெல்லியில் 3.0ஆகவும், மிசோரத்தில் 3.7ஆகவும் பதிவாகியுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x