Published : 23 May 2019 10:57 AM
Last Updated : 23 May 2019 10:57 AM
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தலைநகர் டெல்லியில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது . டெல்லியில் மொத்தமாக உள்ள 7 தொகுதிகளில் முதலில் 4 தொகுதிகளில் முன்னிலை வகித்த வந்த பாஜக தற்போது 7 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.
ஆளும் கட்சியான ஆம் ஆத்மியும், காங்கிரஸும் இந்த மக்களவைத் தேர்தலில் பெரும் பின்னடைவை டெல்லியில் சந்தித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT