Published : 10 Oct 2018 09:32 AM
Last Updated : 10 Oct 2018 09:32 AM

முதல் நெட்பிளிக்ஸ் நோயாளி

நெட்பிளிக்ஸ் தொடர்கள், படங்களைத் தொடர்ந்து பார்த்ததன் விளைவாக, பெங்களூருவைச் சேர்ந்த 26 வயது இளைஞர், மனநலம் மற்றும் நரம்பியல் துறை (நிம்ஹான்ஸ்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் நெட்பிளிக்ஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முதல் நபர் இவர்தான். வேலையில்லாதவரான இவர், ஒவ்வொரு நாளும் 7 மணி நேரத்தை நெட்பிளிக்ஸில் செலவிட்டவராம். தனி உலகமாக இயங்கிக்கொண்டிருக்கும் நெட்பிளிக்ஸ் போன்ற ஊடகங்களின் பார்வையாளர்களில் பலர், தொடர்ந்து அதன் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் மன அழுத்தத்துக்கு ஆளாகலாம் என்று மனநல மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x