Published : 08 Jun 2018 10:20 AM
Last Updated : 08 Jun 2018 10:20 AM

பாஜக-அகாலிதளம் கூட்டணி தொடரும்

பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அகாலிதளம் அறிவித்துள் ளது.

அகாலிதளம் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல், அக்கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் ஆகியோரை சண்டிகரில் பாஜக தலைவர் அமித் ஷா நேற்று சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சுக்பிர் சிங் பாதல் கூறும்போது, ‘‘பாஜகவுடன் எங்கள் கூட்டணி தொடரும். நாடாளுமன்றத் தேர்தலில் தே.ஜ. கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x