Published : 11 Mar 2021 14:14 pm

Updated : 03 Apr 2021 09:23 am

 

Published : 11 Mar 2021 02:14 PM
Last Updated : 03 Apr 2021 09:23 AM

66 - போளூர்

66
சேத்துப்பட்டு லூர்து அன்னை பூப்பல்லக்கு பவனி.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அதிமுக
கே.வி.சேகரன் திமுக
சி.விஜயகுமார் அமமுக
கலாவதி மக்கள் நீதி மய்யம்
அ.லாவண்யா நாம் தமிழர் கட்சி


செண்பகதோப்பு அணை, தேவிகாபுரம் கனகிரீஸ்வரர் கோயில், சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயம் ஆகியவை சிறப்பு பெற்றது. விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. பழங்குடியின மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் வசிக்கின்றனர்.

செண்பகதோப்பு அணை கட்டும் பணி முழுமை பெறவில்லை. மதகுகள் அமைக்கும்போது பணிகள் தடைப்பட்டதால், மதகு திறந்தே இருக்கும். அதனால், அணையில் நீர்மட்டத்தை மேலும் 15 அடிக்கு உயர்த்த முடியாத நிலை உள்ளது. மதகுகளை சரி செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஆட்சியாளர்கள் புறக்கணித்து வருகின்றனர். போளூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்து விரிவுப்படுத்த வேண்டும். போளூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். போளூர் - வேலூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும்.

சேத்துப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படித்து வருவதால், அரசு மகளிர் மேல்நிலை தொடங்க வேண்டும். மேலும், முடையூர் கிராமத்தில் சிற்ப சிலைகள் செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுவதால், சிற்ப சிலை தொழிலை மேம்படுத்தி அன்னிய முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிற்பக் கலைக் கல்லூரியை தொடங்க வேண்டும். 20 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் விநாயகபுரம் - திருமணி இடையே செய்யாற்றின் நடுவில் பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும்.

போளூர் சட்டபேரவை தொகுதியில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்ற 12 தேர்தலில் திமுக 6 முறையும், அதிமுக மற்றும் காங்கிரஸ் தலா 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2011-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஜெயசுதா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எம்.முருகன்

அதிமுக

2

கே.வி.சேகரன்

தி.மு.க

3

ப.செல்வன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

4

அ.வேலாயுதம்

பாமக

5

டி.தமிழரசி

பாஜக

6

பி.கந்தன்

நாம் தமிழர்

7

சி.ஏழுமலை

திமுக அதிருப்தி வேட்பாளர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

வந்தவாசி வட்டம் (பகுதி)

மேலானூர், சூத்திரகாட்டேரி, அன்மருதை, ஆவணியாபுரம், மேல்சாத்தமங்கலம், நரியம்பாடி, வினாயகபுரம், கோணையூர், கெங்காபுரம், கொழப்பலூர், இமாபுரம், நாராயணமங்கலம், மரக்குணம், அல்லியேயந்தல், மகாதேவிமங்கலம், மேல்பாளையம், தவணி, தெள்ளாரம்பட்டு, நமத்தோடு, செம்மம்பாடி, அனாதிமங்கலம், கோணாமங்கலம், மேலப்பூண்டி, விசாமங்கலம், மேலத்தாங்கல், ஜெகந்நாதபுரம், அரசம்பட்டு, நெடுங்குணம், தென்கடப்பந்தாங்கல், பெரணம்பாக்கம், மோரக்கனியனூர், மேல்வில்லிவலம், வேப்பம்பட்டு மற்றும் மேல்நந்தியம்பாடி கிராமங்கள்.

போளூர் வட்டம் (பகுதி)

துளுவபுபகிரி, வெள்ளுர், சேதாரம்பட்டு, பார்வதியகரம, அலியாபாத், எலுப்பக்குணம், நாராயணமங்கலம், காங்கிரானந்தல், புஷ்பகிரி, துரிஞ்சிக்குப்பம், விளாங்க்குப்பம், கல்வாசல், முனியந்தாங்கல், சந்தவாசல், கஸ்தும்பாடி, ஏந்துவம்பாடி, முக்குரும்பை, கீழ்பட்டு, வடமாதிமங்கலம், தேப்பனந்தல், சித்தேரி, கேளூர், ஆத்துவாம்பாடி, கட்டிப்பூண்டி, பால்வார்துவென்றான், எட்டிவாடி, ஆலம்பூண்டி, ஓதியந்தாங்கல், ராயங்குப்பம், கூடலூர், சதுப்பேரிபாளையம், சதுப்பேரி, மடவிளாகம், ஜம்புக்கோணம்பட்டு, அரியாத்தூர், திருமலை, செங்குணம், பொத்தரை, பெரியகரம், அத்திமூர், களியம், திண்டிவனம், ரெண்டேரிப்பட்டு, குன்னத்தூர், குருகப்பாடி, வீரசம்பனூர், மோதனபாளையம், தும்பூர், இந்திரவனம், அப்பேடு, உலகம்பட்டுமூ, கொத்தந்தவாடி, கொளக்கரவாடி, நரசிங்கபுரம், மொடையூர், ஓடநகரம், அரும்பலூர், மாணிக்கவள்ளி, மண்டகொளத்தூர், ஈயாகொளத்தூர், வெண்மணி, பாப்பாம்பாடி, மாம்பட்டு, எழுவம்பாடி, ஜடதாரிகுப்பம், சோமந்தபுத்தூர், எடப்பிறை, திரிச்சூர், படியம்பட்டு, சு-நம்மியந்தல், காங்கேயனூர், புதுப்பாளையம், வசூர், சனிக்கவாடி, கரைப்பூண்டி, புலிவாநந்தால், ஓட்டேரி, மட்டப்பிறையூர், கொழாவூர், கொரல்பாக்கம், சோத்துக்கனி, செம்மியமங்கலம், அல்லியாளமங்கலம், ஆத்துரை, தச்சம்பாடி, நம்பேடு, தேவிமங்கலம், செய்யானந்தல், சித்தாத்துரை, பேரணம்பாக்கம், ராந்தம், விளாபாக்கம், பெலாசூர், குருவிமலை, மன்சுராபாத், செவரப்பூண்டி, எடயன்குஸத்தூர், மருத்துவம்பாடி மற்றும் கெங்கைசூடாமனி கிராமங்கள்.

களம்பூர் (பேரூராட்சி), போளுர் (பேருராட்சி) மற்றும் சேத்பட்டு (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,12,276

பெண்

1,14,584

மூன்றாம் பாலினத்தவர்

-

மொத்த வாக்காளர்கள்

2,26,860

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1951

மாணிக்கவேல் நாயக்கர்

பொதுநல கட்சி

19508

1957

எசு. எம். அண்ணாமலை

சுயேச்சை

17222

1962

கேசவ ரெட்டியார்

திமுக

29283

1967

எசு. குப்பம்மாள்

திமுக

33292

1971

டி. பி. சீனிவாசன்

திமுக

34728

1977

கே. ஜே. சுப்பிரமணியன்

அதிமுக

24631

1980

எல். பலராமன்

காங்கிரஸ்

35456

1984

ஜெ. இராசாபாபு

காங்கிரஸ்

52437

1989

எ. இராசேந்திரன்

திமுக

31478

1991

டி. வேதியப்பன்

அதிமுக

60262

1996

எ. இராசேந்திரன்

திமுக

59070

2001

நளினி மனோகரன்

அதிமுக

59678

2006

பி. எசு. விஜயகுமார்

காங்கிரஸ்

58595

ஆண்டு

2ம் இடம்பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1951

அண்ணாமலை செட்டி

காங்கிரஸ்

16190

1957

டி. பி. கேசவ ரெட்டியார்

சுயேச்சை

10616

1962

பெரியசாமி

காங்கிரஸ்

17828

1967

எசு. எம். அண்ணாமலை

காங்கிரசு

20224

1971

டி. ஆர். நடேச கவுண்டர்

ஸ்தாபன காங்கிரஸ்

25232

1977

எசு. முருகையன்

திமுக

21902

1980

எ. செல்வன்

அதிமுக

33303

1984

டி. கே. சுப்பிரமணியன்

திமுக

30319

1989

எசு. கண்ணன்

அதிமுக (ஜெ)

21334

1991

எ. இராசேந்திரன்

திமுக

21637

1996

அக்ரி. எசு. கிருசுணமூர்த்தி

அதிமுக

34917

2001

சி. ஏழுமலை

திமுக

48871

2006

டி. வேதியப்பன்

அதிமுக

51051

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P.S. விஜயகுமார்

காங்கிரஸ்

58595

2

T. வேடியப்பன்

அ.தி.மு.க

51051

3

C. புருஷோத்தம்மன்

தே.மு.தி.க

6867

4

G. லங்கேஸ்வரன்

பி.ஜே.பி

2299

5

B. லட்சுமணன்

சுயேச்சை

2089

6

G. சண்முகம்

எஸ்.பி

2011

7

M. துரைராஜ்

சுயேச்சை

815

8

C. சங்கர்

சுயேச்சை

729

124456

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

L. ஜெயசுதா

அ.தி.மு.க

92391

2

G. எதிரொலிமணியன்

பாமக

63846

3

V. பெருமாள்

ஐ.ஜே.கே

2320

4

M. முனிசாமி

சுயேச்சை

2132

5

D. முருகேசன்

சுயேச்சை

1881

6

N. வெங்கடேசன்

பி.ஜே.பி

1360

7

S. திருமாறன்

பி.எஸ்.பி

674

8

D. பாஸ்கர்

சுயேச்சை

559

9

பொன்ராஜ்

சுயேச்சை

485

10

M. பாபு

சுயேச்சை

340

11

M. துரைராஜ்

சுயேச்சை

279

12

R. கலைநேசன்

சுயேச்சை

253

13

R. தனுஷ்

சுயேச்சை

182

166702சட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்போளூர் தொகுதிதேர்தல் 2021TN Assembly Election 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021திமுகஅதிமுகமக்கள் நீதி மய்யம்தேமுதிகமதிமுகஅமமுகமு.க.ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிகமல்கமல்ஹாசன்DmkAdmkMNMMakkal needhi maiamDMDKMkstalinEdapadi palanisamyDhinakaranVaikoKamalKamal haasanKhushbooGautamiLmuruganகுஷ்புகவுதமிஎல்.முருகன்நாம் தமிழர் கட்சிSeemanசீமான்TN ElectionTN Election 2021#tnelection2021

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x