Published : 08 Apr 2019 10:30 am

Updated : 09 Apr 2019 10:38 am

 

Published : 08 Apr 2019 10:30 AM
Last Updated : 09 Apr 2019 10:38 AM

தேர்தல் களம் 2019: ராஜஸ்தானில் இழந்த செல்வாக்கை மீட்குமா பாஜக?

2019

கடந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி தேடி தந்த மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. மாநிலத்தில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளையும் பாஜக கடந்தமுறை வென்றது. சச்சின் பைலட், கிரிஜா வியாஸ் போன்ற காங்கிரஸ் நட்சத்திர தலைவர்களும் தோல்வியை தழுவினர். குஜராத்தை போலவே ராஜஸ்தானிடும் மோடி அலை காங்கிரஸை சுருட்டியது.

 


2014- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (25)

வாக்கு சதவீதம்

பாஜக

25

50.9

காங்கிரஸ்

0

30.4

 

ஆனால் தற்போது நிலைமை அங்கு மாறி விட்டது. சமீபத்தில் நடந்த முடிந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் வாக்கு வங்கி கடுமையான வீழ்ச்சி கண்டுள்ளது. பாஜக பெருமளவு ஆதரவு தளத்தை இழந்த மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. பாஜக மற்றும் காங்கிரஸை தவிர பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் சில இடங்களில் ஆதரவு உள்ளது.

 

2009- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (26)

வாக்கு சதவீதம்

காங்கிரஸ்

20

47.19

பாஜக

4

36.57

சுயேச்சை

1

 

தவறவிடாதீர்!



    தேர்தல் களம்தேர்தல் 2019மக்களவைத் தேர்தல்தேர்தல் பார்வைதேர்தல் ஆய்வு

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x