Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM

84 - ஓமலூர்

ஓமலூர் தாலுக்கா (பகுதி) மாங்குப்பை. செக்காரப்பட்டி, வேப்பிலை, கெடுநாயக்கன்பட்டி புதூர், கனவாய்புதூர், லோக்கூர் (ஆர்.எப்), குண்டிக்கல், கொங்குபட்டி, மூக்கனூர், எலத்தூர், நடுப்பட்டி, காடையாம்பட்டி, எரிமலை (ஆர்.எப்) பாலபள்ளிகோம்பை, டேனிஷ்பேட்டை, கருவாட்டுபாறை (ஆர்.எப்), தீவட்டிப்பட்டி, தாசகசமுத்திரம், பூசாரிப்பட்டி, மரக்கோட்டை, கஞ்சநாயக்கன்பட்டி, பண்ணப்பட்டி, கூகுட்டைப்பட்டி, கனியேரி (ஆர்.எப்), தும்பிப்பாடி, பொட்டிபுரம், சிக்கனம்பட்டி, தாராபுரம், செம்மாண்டப்பட்டி, தாத்தாய்யம்பட்டி, கமலாபுரம், கோபிநாதபுரம், சக்கரசெட்டிப்பட்டி, தாத்தையங்கார்பட்டி, காமிநாய்க்கன்பட்டி, ஜெகதேவம்பட்டி, வெள்ளாளப்பட்டி, மைலப்பாளையம், நாரணம்பாளையம், கோட்டைமேட்டுப்பட்டி, பால்பக்கி, கருப்பணம்பட்டி, பஞ்சகாளிபட்டி, கட்டபெரியாம்பட்டி, உம்பிலிக்கமாரமங்கலம், டி.மாரமங்கலம், மானத்தாள், மல்லிக்குட்டை, அமரகுந்தி, தொளசம்பட்டி, தொண்டுமானியம், வேடப்பட்டி, பெரியேரிப்பட்டி, ரெட்டிப்பட்டி, திண்டமங்கலம், பச்சனம்பட்டி, ஓமலூர், குள்ளமாணிக்கன்பட்டி, செக்காரப்பட்டி, எட்டிகுட்டப்பட்டி, கொல்லப்பட்டி, தேங்கம்பட்டி, மூங்கில்பாடி, சங்கீதப்பட்டி, புளியம்பட்டி, எம்.சீட்டிப்பட்டி, சிக்கம்பட்டி, ஆரூர்பட்டி, ராமிரெட்டிபட்டி, அரியாம்பட்டி,) மற்றும் செலவடி கிராமங்கள்.

கருப்பூர் (பேரூராட்சி) காடையாம்பட்டி (பேரூராட்சி) மற்றும் ஓமலூர் பேரூராட்சி இத்தொகுதியில் உள்டங்கியுள்ளது. ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. காமலாபுரம் விமான நிலையம் இந்த தொகுதியில் உள்ளது. கடந்த 1957ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஐந்து முறையும், திமுக இரண்டு முறையும், காங்கிரஸ் இரண்டு முறையும், பாமக, சுயேட்சை தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர். தற்போது, அதிமுக-வை சேர்ந்த பல்பாக்கி கிருஷ்ணன் இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எஸ்.வெற்றிவேல்

அதிமுக

2

எஸ்.அம்மாசி

திமுக.

3

ஏ.ஆர். இளங்கோவன்

தேமுதிக

4

அ.தமிழரசு

பாமக

5

வி.ரமேஷ்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

ஓமலூர் தாலுக்கா (பகுதி)

மாங்குப்பை. செக்காரப்பட்டி, வேப்பிலை, கெடுநாயக்கன்பட்டி புதூர், கனவாய்புதூர், லோக்கூர் (ஆர்.எப்), குண்டிக்கல், கொங்குபட்டி, மூக்கனூர், எலத்தூர், நடுப்பட்டி, காடையாம்பட்டி, எரிமலை (ஆர்.எப்) பாலபள்ளிகோம்பை, டேனிஷ்பேட்டை, கருவாட்டுபாறை (ஆர்.எப்), தீவட்டிப்பட்டி, தாசகசமுத்திரம், பூசாரிப்பட்டி, மரக்கோட்டை, கஞ்சநாயக்கன்பட்டி, பண்ணப்பட்டி, கூகுட்டைப்பட்டி, கனியேரி (ஆர்.எப்), தும்பிப்பாடி, பொட்டிபுரம், சிக்கனம்பட்டி, தாராபுரம், செம்மாண்டப்பட்டி, தாத்தாய்யம்பட்டி, கமலாபுரம், கோபிநாதபுரம், சக்கரசெட்டிப்பட்டி, தாத்தையங்கார்பட்டி, காமிநாய்க்கன்பட்டி, ஜெகதேவம்பட்டி, வெள்ளாளப்பட்டி, மைலப்பாளையம், நாரணம்பாளையம், கோட்டைமேட்டுப்பட்டி, பால்பக்கி, கருப்பணம்பட்டி, பஞ்சகாளிபட்டி, கட்டபெரியாம்பட்டி, உம்பிலிக்கமாரமங்கலம், டி.மாரமங்கலம், மானத்தாள், மல்லிக்குட்டை, அமரகுந்தி, தொளசம்பட்டி, தொண்டுமானியம், வேடப்பட்டி, பெரியேரிப்பட்டி, ரெட்டிப்பட்டி, திண்டமங்கலம், பச்சனம்பட்டி, ஓமலூர், குள்ளமாணிக்கன்பட்டி, செக்காரப்பட்டி, எட்டிகுட்டப்பட்டி, கொல்லப்பட்டி, தேங்கம்பட்டி, மூங்கில்பாடி, சங்கீதப்பட்டி, புளியம்பட்டி, எம்.சீட்டிப்பட்டி, சிக்கம்பட்டி, ஆரூர்பட்டி, ராமிரெட்டிபட்டி, அரியாம்பட்டி,) மற்றும் செலவடி கிராமங்கள்.

கருப்பூர் (பேரூராட்சி) காடையாம்பட்டி (பேரூராட்சி) மற்றும் ஓமலூர் (பேரூராட்சி)

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,37,396

பெண்

1,28,168

மூன்றாம் பாலினத்தவர்

20

மொத்த வாக்காளர்கள்

2,65,584

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2006 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

பி. ரத்தினசாமி பிள்ளை

சுயேச்சை

15368

33.15

1967

சி. பழனி

திமுக

28121

56.17

1971

வி. செல்லதுரை

திமுக

26065

60.81

1977

எம். சிவபெருமாள்

அதிமுக

26342

42.69

1980

எம். சிவபெருமாள்

அதிமுக

42399

58.2

1984

அன்பழகன்

காங்கிரசு

51703

66.04

1989

சி. கிருஷ்ணன்

அதிமுக(ஜெ)

32275

42.35

1991

சி. கிருஷ்ணன்

அதிமுக

60783

65.78

1996

ஆர். ஆர். சேகரன்

தமிழ் மாநில காங்கிரஸ்

41523

40.62

2001

எஸ். செம்மலை

அதிமுக

65891

59.39

2006

எ. தமிழரசு

பாமக

58287

--

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

கே. நஞ்சப்ப செட்டியார்

காங்கிரஸ்

11280

24.33

1967

சி. கோவிந்தன்

காங்கிரஸ்

17876

35.71

1971

சி. கோவிந்தன்

காங்கிரஸ் (ஸ்தாபன)

15307

35.71

1977

எம். கோவிந்தன்

ஜனதா கட்சி

13824

22.41

1980

சி. மாரிமுத்து

திமுக

30447

41.8

1984

எஸ். குப்புசாமி

இபொக

22961

29.33

1989

கே. சின்னராஜூ

திமுக

21793

28.6

1991

கே. சதாசிவம்

பாமக

23430

25.36

1996

சி. கிருஷ்ணன்

அதிமுக

33593

32.86

2001

இரா. இராஜேந்திரன்

திமுக

34259

30.89

2006

சி. கிருஷ்ணன்

அதிமுக

54624

--

2006 சட்டமன்ற தேர்தல்

84. ஓமலூர்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

A. தமிழரசு

பாமக

58287

2

C. கிருஷ்ணன்

அ.தி.மு.க

54624

3

S. கமலகண்ணன்

தே.மு.தி.க

12384

4

K. ராஜா கிருஷ்ணன்

சுயேச்சை

1600

5

M. செல்லமுத்து

பி.எஸ்.பி

1264

6

G. தமிழரசி

சுயேச்சை

1127

7

R. முருகசெனாபதி

சுயேச்சை

1123

8

P. சின்னரசு

சுயேச்சை

875

9

M. சௌந்தரராஜன்

என்.சி.பி

667

10

K. மணிவண்ணன்

சுயேச்சை

645

11

S. சுந்தர்ராஜன்

ஜே.பி

544

12

K. ராஜா

சுயேச்சை

492

13

C. சண்முகம்

சுயேச்சை

453

14

I. அருள் ரோசரியோ

சுயேச்சை

272

134357

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

84. ஓமலூர்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

C.கிருஷ்ணன்

அ.தி.மு.க

112102

2

A. தமிழரசு

பாமக

65558

3

A. சிவராம்

பி.ஜே.பி

2139

4

S. கந்தசாமி

ஐ.ஜே.கே

1863

5

P. ராமச்சந்திரன்

சுயேச்சை

1840

6

A. செல்வராசு

சுயேச்சை

1262

7

S. தங்கமணி

பி.எஸ்.பி

907

8

G. பாலசுப்பிரமணி

எ.ஐ.ஜே.கே

718

9

K. நடராஜன்

புபா

495

10

J. கோவிந்தராஜ்

ஜே.கே.என்.பி.பி

444

11

B. சோமச்சுந்தரம்

சுயேச்சை

442

187770


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x