Published : 20 Mar 2014 21:59 pm

Updated : 07 Jun 2017 11:31 am

 

Published : 20 Mar 2014 09:59 PM
Last Updated : 07 Jun 2017 11:31 AM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - கோபிசெட்டிபாளையம்

2011 சட்டமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம்

வென்றவர்: கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 94872

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: என்.எஸ். சிவராஜ் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்)

பெற்ற வாக்குகள்: 52960



அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• போக்குவரத்து கட்டமைப்பு

• சட்டம் ஒழுங்கு

• மின்விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• குடிநீர் விநியோகம்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• சாலை வசதிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• வேலைவாய்ப்பு



திருப்தி இல்லை

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.


வாக்காளர் வாய்ஸ்திருப்பூர்கோபிசெட்டிபாளையம் தொகுதி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author