Published : 08 Apr 2014 05:11 PM
Last Updated : 08 Apr 2014 05:11 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)

2011 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)



வென்றவர்: வி. பொன்னுபாண்டி (கம்யூ)

பெற்ற வாக்குகள்: 73485

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஆர்.வி.கே. துரை (திமுக)

பெற்ற வாக்குகள்: 67257



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வி. பொன்னுபாண்டி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• சாலை வசதிகள்

• குடிநீர் விநியோகம்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• போக்குவரத்து கட்டமைப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• சட்டம் ஒழுங்கு

• மின்விநியோகம்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• வேலைவாய்ப்பு

• அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x