Published : 02 Apr 2014 17:52 pm

Updated : 23 May 2016 18:15 pm

 

Published : 02 Apr 2014 05:52 PM
Last Updated : 23 May 2016 06:15 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - திருவாடணை

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் திருவாடணை



வென்றவர்: சுப. தங்கவேலன் (திமுக)

பெற்ற வாக்குகள்: 64165

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ். முஜுபுர் ரஹ்மான் (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 63238



திமுகவின் சுப. தங்கவேலன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• போக்குவரத்து கட்டமைப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• சட்டம் ஒழுங்கு

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அருகில் பள்ளி , கல்லூரிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சாலை வசதிகள்

• வேலைவாய்ப்பு



திருப்தி இல்லை

• மின்விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• குடிநீர் விநியோகம்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்


வாக்காளர் வாய்ஸ்பொள்ளாச்சிராமநாதபுரம்திருவாடணைசட்டமன்றத் தேர்தல்2011திமுகசுப. தங்கவேலன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author