Published : 24 Apr 2014 12:26 PM
Last Updated : 24 Apr 2014 12:26 PM
16-வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினருடன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 11 மணியளவில் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: தேர்தலில் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளும் வாக்காளர்களுக்கு மாறி மாறி பணப் பட்டுவாடா செய்துள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT