Published : 22 Mar 2014 07:45 PM
Last Updated : 22 Mar 2014 07:45 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - கவுண்டம்பாளையம்

2011 சட்டமன்றத் தேர்தலில் கவுண்டம்பாளையம்



வென்றவர்: வி.சி. ஆறுக்குட்டி (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 137058

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: டி.பி. சுப்பிரமணியன் (திமுக)

பெற்ற வாக்குகள்: 67798



அதிமுகவின் வி.சி. ஆறுகுட்டி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• சட்டம் ஒழுங்கு

• குடிநீர் விநியோகம்

• வேலைவாய்ப்பு

• சாலை வசதிகள்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• மின்விநியோகம்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x