நெல்லை பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

வெள்ளை சட்டை நபர் சின்ன குட்டி

வெள்ளை சட்டை நபர் சின்ன குட்டி

Updated on
1 min read

திருநெல்வேலி: பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருநெல்வேலியில் கடந்த 2022-ம் ஆண்டு பிளஸ் டூ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முனீஸ்வரர், சின்ன குட்டி, முருகேசன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு அறிவித்தது.

தூக்கு தண்டனை: குற்றவாளி சின்ன குட்டிக்கு தூக்குத் தண்டனையும், முருகேசனுக்கு 20 வருட கடுங்காவல் தண்டனையும், முனீஸ்வரனுக்கு 13 வருட கடுங்காவல் தண்டனையும் விதித்து நெல்லை போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>வெள்ளை சட்டை நபர் சின்ன குட்டி</p></div>
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட்டை ஒப்படைக்க ஸ்ரீவில்லி. நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in