Published : 01 Jun 2022 06:45 AM
Last Updated : 01 Jun 2022 06:45 AM
திருப்பூர்: திருப்பூர் நெருப்பெரிச்சலை சேர்ந்தவர் மணிகண்டன் (30). பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதங்களாக தனியாக வாழ்ந்து வந்தார். 23 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணை, மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்தார். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸார் வழக்குபதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT