Published : 31 Dec 2022 08:45 AM
Last Updated : 31 Dec 2022 08:45 AM

தில் ராஜூ தயாரிப்பில் சிவகார்த்திகேயன்?

மடோன் அஸ்வின் இயக்கத்தில், ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் அதிதி சங்கர் நாயகியாக நடித்து வருகிறார். இதன்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்யின் ‘வாரிசு’ படத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதை தில் ராஜூ தரப்பு மறுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x