Published : 11 May 2019 08:04 AM
Last Updated : 11 May 2019 08:04 AM

முழுநீள சண்டைப் படம்

இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் நடிப்பில் பரபரப்பான ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடக்கின்றன. இதில் நாயகன், நாயகியாக விக்ராந்த், அதுல்யா ரவி நடித்துள்ளனர். ‘முழுநீள சண்டைக் காட்சிகள் நிறைந்த படம்’ என்று கூறும் அளவுக்கு, படத்தின் 80 சதவீத காட்சிகளை சண்டைக் கலைஞர்களை வைத்தே படமாக்கியுள்ளார் இயக்குநர் ராம் பிரகாஷ் ராயப்பா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x