Published : 14 Feb 2019 10:09 AM
Last Updated : 14 Feb 2019 10:09 AM

மாமனிதன் இசைப் பணிகளைத் தொடங்கும் இளையராஜா

வரும் 22 -ம் தேதி ரிலீஸாகும்   ‘கண்ணே கலைமானே’  படத்தின்  புரொமோஷன் பணிகளை  கையில் எடுத்திருக்கிற இயக்குநர் சீனு ராமசாமி,  இதைத் தொடர்ந்து விஜய்சேதுபதி  -  சீனுராமசாமி   கூட்டணியில்  முழு படப்பிடிப்பும் முடிந்த  ‘மாமனிதன்’ படத்தின்  தொழில்நுட்பப் பணிகளில்  இறங்கவுள்ளார்.  ‘மாமனிதன்’ படத்துக்கு இளையராஜாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் இசையமைப்பதாக முன்பே அறிவித்திருந்தனர்.  இந்நிலையில் தற்போது அதன்  தீம் மியூஸிக்  உருவாக்கம் மற்றும் பின்னணி இசைச் சேர்ப்பு பணிகளில் இருவரும் இறங்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x