10 கோடி பார்​வை​களை கடந்த ‘மீசைய முறுக்கு-2’ பட பாடல்

10 கோடி பார்​வை​களை கடந்த ‘மீசைய முறுக்கு-2’ பட பாடல்
Updated on
1 min read

ஹிப்​ ஹாப் தமிழா எழுதி இயக்​கும் ‘மீசைய முறுக்​கு-2’ படத்​தில் கேட்​டிகா சர்​மா, சைத்ரா ஜே.ஆச்​சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்​ஷத் கான், நாசர், ரம்யா ரங்​க​நாதன், ஷாரா உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

பாலாஜி சுப்​பிரமணி​யம், மாதேஷ் மாணிக்​கம் ஒளிப்​ப​திவு செய்திருக்​கும் இந்​தப்​படத்​துக்கு ஹிப்​ ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். பென்ஸ் மீடியா மற்​றும் அவ்னி மூவிஸ் சார்​பில் ஏ.சி.எஸ் அருண் ​கு​மார் மற்​றும் குஷ்பூ சுந்​தர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதன் டைட்​டில் டீஸர்- ஃபர்​ஸ்ட் லுக் வரவேற்பை பெற்​ற நிலையில், இப்​படத்​தில் இடம்​பெற்ற ‘ஆரா பத்​துக்கு பத்​து’ எனும் பாடல் சர்​வ​தேச அளவில் ட்ரெண்ட் ஆனது. இப்பாடல் யூடியூப் தளத்​தில் 100 மில்​லியன் பார்​வை​களைக் கடந்து கொண்டாடப்பட்டு வரு​கிறது. இதில் இடம்​பெற்​றுள்ள ‘பப்​பாளி பழமே’, ‘கோ​விந்​தம்​மா’ உள்​ளிட்ட பாடல்​களும் வரவேற்​பைப் பெற்று வரு​கின்​றன.

10 கோடி பார்​வை​களை கடந்த ‘மீசைய முறுக்கு-2’ பட பாடல்
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in