ரவி மோக​னுக்கு தேவி ரத்​னா விருது

ரவி மோக​னுக்கு தேவி ரத்​னா விருது
Updated on
1 min read

கேரள மாநிலம் பாலக்​காட்​டில் நடை​பெற்ற ‘உத்​சவ் 2026’ விழாவில் நடிகர் ரவி மோக​னுக்கு ‘தேவி ரத்​னா’ விருது வழங்கப்பட்​டது.

பாலக்​காட்​டில் உள்ள பல்​லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்​ குளத்தி பகவதி அம்​மன் கோயி​லில் நடை​பெற்ற இவ்​விழா​வில் சிறப்பு விருந்​தினர்​களாக ரவி மோகன், கெனிஷா கலந்து கொண்​டனர்.

தமிழ் சினி​மாவுக்கு ரவி மோகன் ஆற்​றிய பங்​களிப்பு, ‘பொன்னியின் செல்​வன்’ படத்​தில் வெளிப்​படுத்​திய சிறப்​பான நடிப்​பைப் பாராட்டி இந்த விருது வழங்​கப்​பட்​டது. விருதுடன் ஒரு லட்​சம் ரொக்கம், தங்​கச் சின்​னம், பாராட்​டுச் சான்​றிதழ் மற்​றும் நினை​வுப் பரிசும் வழங்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்​து, கெனிஷாவின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது.

ரவி மோக​னுக்கு தேவி ரத்​னா விருது
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in