Published : 11 May 2016 10:18 AM
Last Updated : 11 May 2016 10:18 AM

இவரைத் தெரியுமா?- வெங்கடேஷ் மைசூர்

கொல்கத்தா நைட் ரைடஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர். 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2013-ம் ஆண்டு முதல் ரெட் சில்லிஸ் எண்டர்டெயிண்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

பிஎன்பி மெட்லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

சன்லைப் பைனான்ஷியல் நிறுவனத்தின் ஆசிய பிரிவிற்கு துணைத் தலைவர் பொறுப்பிலும் இந்திய பிரிவிற்கு தலைவர் பொறுப்பிலும் இருந்தவர்.

குஜராத் சித் சிமெண்ட் நிறுவனத்தின் பொறுப்புகள் இல்லாத நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

பிர்லா சன்லைப் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியவர்.

இன்ஷூரன்ஸ் துறையில் 25 வருட பணி அனுபவம் கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x