Published : 21 Jan 2021 07:57 am

Updated : 21 Jan 2021 07:57 am

 

Published : 21 Jan 2021 07:57 AM
Last Updated : 21 Jan 2021 07:57 AM

காய்கறி விலை குறைவு; வேளாண் நுகர்வோர் விலை குறியீடு

onion-chillies-green-vegetables

புதுடெல்லி

வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2020 டிசம்பர் மாதத்தில், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண்கள்(அடிப்படை: 1986-87=100), முறையே, 13 புள்ளிகள் குறைந்து 1047ஆகவும், 12 புள்ளிகள் குறைந்து 1053 ஆகவும் இருந்தன.


பருப்புகள், வெங்காயம், உருளைக் கிழங்கு, காலிபிளவர், கத்திரிக்காய் போன்றவற்றின் விலை வீழ்ச்சி காரணமாக வேளாண் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களின் பொது குறியீட்டில் முறையே (-) 14.40 புள்ளிகள் மற்றும் (-) 13.73 புள்ளிகள் குறைந்தன.

தவறவிடாதீர்!



காய்கறி விலை குறைவுவேளாண் நுகர்வோர்விலை குறியீடுபுதுடெல்லிOnion Chillies green vegetables

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x