Published : 21 Jan 2021 07:57 AM
Last Updated : 21 Jan 2021 07:57 AM
வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2020 டிசம்பர் மாதத்தில், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண்கள்(அடிப்படை: 1986-87=100), முறையே, 13 புள்ளிகள் குறைந்து 1047ஆகவும், 12 புள்ளிகள் குறைந்து 1053 ஆகவும் இருந்தன.
பருப்புகள், வெங்காயம், உருளைக் கிழங்கு, காலிபிளவர், கத்திரிக்காய் போன்றவற்றின் விலை வீழ்ச்சி காரணமாக வேளாண் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களின் பொது குறியீட்டில் முறையே (-) 14.40 புள்ளிகள் மற்றும் (-) 13.73 புள்ளிகள் குறைந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT