Published : 10 Oct 2015 09:35 AM
Last Updated : 10 Oct 2015 09:35 AM

இவரைத் தெரியுமா?- ஹுருஷ் பட்

இணையதளம் மூலம் பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும் கிளியர்டிரிப் டாட் காம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிறுவனத்தின் சேவைகள் மற்றும் தொழில் உத்திகளுக்கான இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார். 2006 ல் இந்த நிறுவனத்தை தொடங்கினார்.

அமெரிக்காவில் உள்ள லாரன்ஸ் பல் கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் வரலாறு சார்ந்த பட்டம் பெற்றவர்.

பிலெக்சிஸ் டெக்னாலஜி நிறுவனத் தில் வடிவமைப்பாளராக பணியாற்றி னார். அந்த நிறுவனத்துக்கு இ-காமர்ஸ் சார்ந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கினார்.

பிலெக்சிஸ் டெக்னாலஜி நிறுவனத் தில் வடிவமைப்பாளராக பணியாற்றி னார். அந்த நிறுவனத்துக்கு இ-காமர்ஸ் சார்ந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கினார்.

இண்டியா டைம்ஸ் டாட் காம் அறிமுகத்தில் முக்கிய ஆலோசகராக இருந்தவர்.

ஆன்லைன் சார்ந்த தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஆலோ சனை வழங்கும் பேப்பர் பிளேன் நிறுவனத்தின் நிறுவனர். 1999-ல் இந்த நிறுவனத்தை தொடங்கி 2005-ல் வெளியேறினார்.

கிளியர்டிரிப் மூலம் ஆன்லைன் விமான டிக்கெட் ஏலம், விமான டிக்கெட் புக்கிங் செய்யும் முதல் இணையதளம் என பல முயற்சிகளை மேற்கொண்டவர்.

புதிதாக கற்றுக் கொள்வதை விரும்ப வேண்டும். புதிதாக கற்றுக் கொள்வதை நிறுத்துகிறோம் என்றால் எல்லாவற்றிலும் அதிருப்தியாகவே இருப்போம் என்பது இவரது தாரக மந்திரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x