Published : 11 Aug 2015 10:59 AM
Last Updated : 11 Aug 2015 10:59 AM

பிரேம்குமார் - இவரைத் தெரியுமா?

$ ஹெச்சிஎல் இன்போ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் செயல் துணைத் தலைவராக பணியாற்றுகிறார். 2015 ஜனவரியிலிருந்து இந்தப் பொறுப்பில் இருக்கிறார்.

$ ஹெச்சிஎல் டேலண்ட் கேர் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை ஆலோசகராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

$ அப்பல்லோ ஹாஸ்பிடல் குழுமத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

$ அப்பல்லோ குழுமத்தில் சேர்வதற்கு முன்னர் ஹெசிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் முதன்மை காப்பரேட் அதிகாரி மற்றும் குளோபல் பிரசிடெண்ட்-ஆகவும் பொறுப்பு வகித்தவர்.

$ வாடிக்கையாளர் சேவை, சந்தையிடுதல், உலக அளவிலான பிசினஸ் மற்றும் பார்ட்னர்ஷிப், தொழில் விரிவாக்கம் போன்றவை சார்ந்த உத்திகளை வகுப்பதில் வல்லுனர்.

$ இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தேசியக் குழுவில் சந்தைப் பிரிவு உறுப்பினர். உலக பொருளாதார மன்றத்திலும் பங்களிப்பு செலுத்தியுள்ளார்.

$ அல்செக் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் பொறுப்புகளற்ற இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x