செய்திப்பிரிவு

Published : 14 Aug 2019 09:20 am

Updated : : 14 Aug 2019 09:20 am

 

சில்லரை பணவீக்கம் 3.15 சதவீதமாக குறைந்தது

retail-inflation

புதுடெல்லி

சில்லரை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 3.15 சதவீதமாகக் குறைந்துள்து. ஜூன் மாதத்தில் இது 4.17 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) வெளியிட்ட அறிக்கையில் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 2.36 சதவீதமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. இது ஜூன் மாதத்தில் 2.25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சில்லரை பணவீக்கம் ரிசர்வ் வங்கி கணிப்பை விட குறைவாக உள்ளது.

மத்திய அரசு பணவீக்க விகிதம் 4 சதவீதத்துக்குள் கட்டுப் படுத்துமாறு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளது.

சில்லரை பணவீக்க அடிப் படையிலேயே ரிசர்வ் வங்கி வட்டிக்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது.

சில்லரை பணவீக்கம்மத்திய புள்ளிசிஎஸ்ஓரிசர்வ் வங்கிமத்திய அரசு

Popular Articles

You May Like

More From This Category

More From this Author