Published : 27 Apr 2015 11:46 AM
Last Updated : 27 Apr 2015 11:46 AM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2528-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.20,224-க்கு விற்பனையாகிறது.

24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.27040-க்கு விற்கப்படுகிறது.

சில்லறை விற்பனையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.38.80-க்கு விற்கப்படுகிறது. மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36285 என்ற நிலையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x