Published : 18 Aug 2016 10:07 AM
Last Updated : 18 Aug 2016 10:07 AM

ஓயோ ரூம்ஸில் ரூ. 413 கோடி முதலீடு செய்தது சாப்ட்பேங்க்

ஓயோ நிறுவனத்தில் ஜப்பானை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க் ரூ.413 கோடி முதலீடு செய்திருக்கிறது. இந்த நிதி ஓயோ ஃபிளாக்‌ஷிப் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு சாப்ட்பேங்க் உள்ளிட்ட சில முதலீட்டாளர்கள் ஓயோ நிறுவனத்தில் ரூ.630 கோடியை முதலீடு செய்தன. 213 நகரங்களில் 6500 ஓட்டல்கள் ஓயோ நெட் வொர்க்கில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x