Published : 18 Jun 2016 10:04 AM
Last Updated : 18 Jun 2016 10:04 AM

இவரைத் தெரியுமா?- விக்ரம் கோயல்

ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமான ஹெச்டிஎப்சி ரியாலிட்டி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2012- ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2005-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் மத்திய கிழக்கு ஆசியா பிரிவிற்கு தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

2001-ம் ஆண்டு ஜுன் மாதம் ஹெச்டிஎப்சி நிறுவனத்தில் செயல்பாட்டு பிரிவில் அதிகாரியாக பணிக்குச் சேர்ந்தவர்

சர்வதேச மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

கோல்ஃப் விளையாட்டிலும் கிரிக்கெட் விளையாடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

ஹெச்டிஎப்சி ரியாலிட்டி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலும் இருந்தவர்.

ரியல் எஸ்டேட் துறையில் பத்து ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x