Published : 27 Jan 2017 10:38 AM
Last Updated : 27 Jan 2017 10:38 AM

இவரைத் தெரியுமா?- குஷ்ரு ஜிஜினா

பிரமல் எண்டர்பிரைசஸ் நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர். 2012-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2010-ம் ஆண்டிலிருந்து 2012-ம் ஆண்டு வரை பிரமல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

2001-ம் ஆண்டு பிரமல் குழு மத்தில் பணிக்குச் சேர்ந்தவர்.

2015-ம் ஆண்டிலிருந்து ராம் சிட்டி பைனான்ஸ் நிறுவனத்தின் பொறுப்புகள் அல்லாத இயக்குநராக இருந்து வருகிறார்.

ஸ்வஸ்திக் சேப் டெபாசிட் மற்றும் இண்வஸ்ட்மெண்ட் நிறுவனத் திலும் பொறுப்புகள் அல்லாத இயக்குநராக இருந்து வருகிறார்.

பட்டய கணக்காளர் படிப்பை முடித்துள்ளார்.

சன்டெக் ரியாலிட்டி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

இந்தியாரைட் பண்ட் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x