Published : 23 Sep 2016 11:55 AM
Last Updated : 23 Sep 2016 11:55 AM
அக்யுமேன் பண்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவின் இயக்குநர். 2014-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2014-ம் ஆண்டு ஜுன் மாதம் வரை எர்ன்ஸ்ட் அண்ட் எங் நிறுவனத்தின் லைப் சயின்ஸ் துறையின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பிரமள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உத்திகள் வகுக்கும் பிரிவுக்கு துணைத்தலைவராக இருந்தவர்.
1995-ம் ஆண்டிலிருந்து 2001-ம் ஆண்டு வரை அசெஞ்சர் நிறுவனத்தின் மேலாளராக இருந்தவர்.
ஹெச்எஸ்பிசி ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்.
பிஎஸ்ஜி கல்லூரியில் கம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவில் பிஎஸ் பட்டமும் அமெரிக்காவில் உள்ள கர்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT