Published : 08 Jul 2016 10:05 AM
Last Updated : 08 Jul 2016 10:05 AM
அமெரிக்காவை தலைமையிட மாகக் கொண்ட ராணுவ தொழில் நுட்ப நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.
30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகிறார். இந்த நிறுவனத் தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி, துணைத்தலைவர் உள் ளிட்ட பொறுப்புகளையும் வகித் தவர்.
சர்வதேச விநியோகச் சங்கிலி தொடர் மேலாண்மையின் துணைத் தலைவர், தணிக்கை குழு துணைத்தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
டுபாண்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ளார். இதற்கு முன்பு சாண்டியா கார்ப்பரேஷன் மற்றும் கார்பெண்டர் டெக்னாலஜி கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்தவர்.
சர்வதேச வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க அதிபருக்கு ஆலோசனை வழங்கும் அதிபரின் ஏற்றுமதி கவுன்சில்-க்கு ஒபாமாவால் தலைவராக நியமிக்கப்பட்டவர்.
அலபாமா பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டம் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். கொலம்பியா மேலாண்மை பள்ளி மற்றும் ஹார்வர்டு மேலாண்மை பள்ளியில் உயர்கல்வி கற்றவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT