Published : 30 Mar 2017 10:16 AM
Last Updated : 30 Mar 2017 10:16 AM

இவரைத் தெரியுமா?- நரேந்திர பன்சால்

இந்தியாவைச் சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறு வனமான இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 1996-ம் ஆண்டி லிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

டெல்லி பல்கலைக்கழகத் தில் வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் முடித்தவர்.

தி இண்டஸ் தொழில்முனைவோர்கள் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

1994-ம் ஆண்டு இண்டர்நேஷனல் இம்பெக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியவர். இந்த நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து பிளாப்பி டிஸ்க், ஈத்தெர்நெட் கார்டு போன்றவற்றை இறக்குமதி செய்து வந்தது.

2000-ம் ஆண்டு மல்டிமீடியா ஸ்பீக்கர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியவர்.

2013-ம் ஆண்டு ட்ஜிட்டல் டெர்மினல் பத்திரிகை வழங்கிய சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றவர்.

2016-ம் ஆண்டு பொருளாதார ஆய்வு படிப்புக்கான கல்வி நிறுவனம் உத்யோக் ரத்தன் விருதை இவருக்கு வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x