Published : 09 Jun 2018 08:43 am

Updated : 09 Jun 2018 08:43 am

 

Published : 09 Jun 2018 08:43 AM
Last Updated : 09 Jun 2018 08:43 AM

விப்ரோ இயக்குநர் குழுவில் தாரிக் பிரேம்ஜி

விப்ரோ என்டர்பிரைசஸ் இயக்குநர் குழுவில் அஸிம் பிரேம்ஜியின் இரண்டாவது மகன் தாரிக் பிரேம்ஜி(40) சேர்க்கப்பட்டுள்ளார். தனிப் பொறுப்புகள் ஏதுமற்ற செயல் இயக்குநராக இவர் இருப்பார்.


விப்ரோ என்டர் பிரைசஸ் நிறுவனம் இரண்டு பிரதான தொழில்களில் ஈடுபட்டுள்ளது.

இயக்குநர் குழுவின் தலைவராக அஸிம் பிரேம்ஜி உள்ளார். தாரிக்கின் சகோதரர் ரிஷாத்தும் இடம்பெற்றுள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author